RVS News

April 15-04-2016 to 24-04-2016

image2 image2

March 18

image2

R.Nilakantan (74) S/O Late R N Ramasubba Iyer and Grand Son Of Late R S Nilakanta Iyer Attained Sivalokaprapti on 18.03.2016
at 0200 Hrs

August 10

image2

10.08.2014 – Mass Avani Avittam

August 01

image9

1.8.2014 – ARS no more

July 31

image9

31.7 2014 – Aadi Pooram Valai Kappu

July 21

image2

21.7.2014 – Aadi Krithigai

July 07

image9

7.7.2014 – Ramani Bharadwaj 54

July 02

image9

2.7.2014 – Kaushik Poonal

June 26

image2

27.6.2014 – Rare to have many peacocks
same time in Agraharam

June 13

image9

13.6.2014 – Guru Peyarchi

RVS Temple

image9

RVS Temple

April 6

ramanavami

March 28

Mr.P.S.Sitharaman’s Sathabishegam photos

image2 image9

March 26

Day after tomorrow is the sathabishegam of our revered teacher, friend and philosopher Mr.P.S.Sitharaman

February 24

இரவணசமுதிரத்தில் புதிய பேருந்து தடம் எண்.16 தொடக்க விழா இரவணசமுத்திரம் பஞ்சாயத் தலைவர் ஜனாப்.ஆர்.ஏ.புகாரி மீரா சாஹிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . (புதிய பேருந்து தடம் எண். 16 – தென்காசி – வீராசமுத்திரம் வழி இரவணசமுத்திரம்.) விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆலங்குளம் சட்ட மன்ற உறுப்பினர் திரு.பி.ஜி.ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு புதிய பேருந்து வழித்தடத்தை தொடக்கி வைத்தார் . தமிழ்நாடு அரசு போக்குவரத்து திருநெல்வேலி மண்டல துணை மேலாளர் திரு.டைட்டஸ்,தமிழ்நாடு அரசு போக்குவரத்து தென்காசி பணிமனை கிளை மேலாளர் திரு.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் திருமதி .சீனிவாசுகி அருணாசலம் . துணை தலைவர் திருமதி.லோக நாயகி பொண்ணுதுரை,திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத் கவுன்சிலர்திருமதி.தனலட்சுமி மரியதீபா , இரவணசமுத்திரம் அ.தி.மு. க. கிளை செயலாளர் திரு. ஆ.சுபிரமணியன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரவணசமுத்திரம் தலைவர் .ஜனாப். முகம்மது இபுராஹிம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் . இரவணசமுத்திரம் பஞ்சாயத் துணை தலைவர் திரு.வள்ளிநாயகம் வரவேற்புரை நிகழ்த்தினார். இரவணசமுத்திரம் பஞ்சாயத் செயலர் திரு.GT. மாரியப்பன் நன்றி கூறினார்.தலைவர் ஜனாப். ஆர்.ஏ.புகாரி மீரா சாஹிப் தலைமையில் ஐம்பெரும் விழா!

February 15

  • இரவணசமுதிரத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தரை மட்ட நீர் தேர்க்கத் தொட்டி அடிக்கல் நாட்டு விழா.
  • ரூ.29.லட்சம் செலவில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்பு திட்டத்தின் கீழ் இரவணசமுத்திரம் – பொட்டல்புதூர் சாலையில் வெள்ள தடுப்பு சுவர் மற்றும் தார்சாலை அமைக்க அடிக்கல் நாட்டுவிழா.
  • இரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற கட்டிடத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழா.
  • இரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற வளாகத்தில் வணிகவளாகம் கட்ட அடிகள் நாட்டுவிழா.
  • புதிய பேருந்து துவக்க விழா தடம் எண். 16 – தென்காசி – வீராசமுத்திரம் வழி இரவணசமுத்திரம். தடம் எண்.3C – வி.கே. புரம் – பாவூர்சத்திரம் வழி இரவணசமுத்திரம். ஆகிய ஐம்பெரும் விழா கொண்டாடப்பட்டது . விழாவிற்கு இரவணசமுத்திரம் பஞ்சாயத் தலைவர் ஜனாப்.ஆர்.ஏ.புகாரி மீரா சாஹிப் தலைமை தாங்கினார். கடையம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் திருமதி .சீனிவாசுகி அருணாசலம் . துணை தலைவர் திருமதி.லோக நாயகி பொண்ணுதுரை,திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத் கவுன்சிலர் திருமதி.தனலட்சுமி மரியதீபா , இரவணசமுத்திரம் அ.தி.மு. க. கிளை செயலாளர் திரு. ஆ.சுபிரமணியன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரவணசமுத்திரம் தலைவர் .ஜனாப். முகம்மது இபுராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரவணசமுத்திரம் பஞ்சாயத் துணை தலைவர் திரு.வள்ளிநாயகம் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. P.G.ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் , இரவணசமுத்திரம் பஞ்சாயத் புதிய விரிவாக்க கட்டிடம் , புதிய வணிக வளாக கட்டிடம் கட்டவும் இரவணசமுத்திரம் – பொட்டல்புதூர் சாலை தடுப்பு சுவர் தார்சாலை ஆகியவற்றுக்கு அடிகள் நாட்டியும் புதிய வழிதட பேருந்து வசதியும் தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர். விழா முடிவில் இரவணசமுத்திரம் பஞ்சாயத் செயலர் திரு.GT. மாரியப்பன் நன்றி கூறினார்.